சியாம் பாபு பிரசாத் யாதவ்
Appearance
சியாம்பாபு பிரசாத் யாதவ் என்வா் பிகாா் மாநில பாரதீய ஜனதா கட்சியை சாா்ந்த உறுப்பினா் ஆவா். இவா் பிஹாா் சட்டமன்றத்திற்கு 2015 இல் நடந்த தோ்தலில் பிப்ரா தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1][2]
இவா் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி, மாவோயிஸ்ட் குழுவான ஜார்கண்ட் நாவ்யுவக் அமைப்புக்கு எதிரான புகார் மனு கொடுத்தாா். இதனால் கடாமா கிராமத்தில் ஜார்கண்ட் நாவ்யுவக் அமைப்பு யாதவ் வீடு மற்றும் பிற பி.ஜே.பி. தொழிலாளர்களின் சுவர்களில் சுவரேட்டிகளை ஒட்டினா். அதில் மாவோயிஸ்டுகள் அதிகளவில் இப்பகுதியில்ப வசிக்கின்றனா் என்றும், மோசமான விளைவுகளுக்கு பணம் செலுத்த வேண்டியதாயிருக்கும் என்றது.[3]