சியாம் சுந்தர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷியாம் சுந்தர்
இயக்கம்ஏ. கே. கபூர்
தயாரிப்புலட்சுமி ராதா பிலிம்ஸ்
நடிப்புமாஸ்டர் ராஜு
டி. எஸ். கிருஷ்ண ஐயர்
தவமணி தேவி
வெளியீடுமே 18, 1940
நீளம்13200 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சியாம் சுந்தர் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. கபூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாஸ்டர் ராஜு, டி. எஸ். கிருஷ்ண ஐயர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.