சியாம்குமாரி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாம்குமாரி தேவி
நாடாளுமன்ற உறுப்பினர் மாநிலங்களவை
பதவியில்
1968–1980
தொகுதிமத்தியப் பிரதேசம்
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில்
1963-1967
முன்னையவர்கேசர் குமாரி தேவி
பின்னவர்இல்க்கான் லால் குப்தா
தொகுதிராய்ப்பூர், மத்தியப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1910
இறப்பு1984
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
மூலம்: [1]

சியாம்குமாரி தேவி (Shyamkumari Devi) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் மத்தியப் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினராக 1968 முதல் 1980 வரை பணியிலிருந்தார்.[1] முன்னதாக இவர் ராய்ப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 1963 முதல் 1967 வரை இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 23 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்குமாரி_தேவி&oldid=3926629" இலிருந்து மீள்விக்கப்பட்டது