உள்ளடக்கத்துக்குச் செல்

சியாமளா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாமளா
இயக்கம்பி. ஏ. சுப்பராவ்
தயாரிப்புபி. எஸ். செசாச்சலம்
யுவா பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை பி. ஏ. சுப்பராவ்
கதை டி. பி. சுப்பராவ்
இசைஜி. ராமனாதன்
டி. வி. ராஜு
தினகர் ராவ்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
ரேவங்கி
எஸ். வரலட்சுமி
திலகம்
வீணாவதி
ஆஷாலதா
வெளியீடுநவம்பர் 29, 1952
ஓட்டம்.
நீளம்15990 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சியாமளா 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், ரேவங்கி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"ராஜன் மகாராஜன் திருவெற்றியூர் மேவும் திருவாளர் தியாக ராஜன், மகாராஜன்" என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாமளா_(திரைப்படம்)&oldid=3719276" இலிருந்து மீள்விக்கப்பட்டது