சியாங்யியாங்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சியாங்யியாங்கைட்டு
Xiangjiangite
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(Fe3+, Al)(UO2)4(PO4)2(SO4)2(OH)·22(H2O)
இனங்காணல்
மோலார் நிறை453.91 கி/மோல்l
நிறம்மஞ்சள்
படிக இயல்புநுண் படிகங்கள்;
படிக அமைப்புநாற்கோணம்
இடக்குழு அறியப்படவில்லை
மோவின் அளவுகோல் வலிமை1 - 2
மிளிர்வுபட்டு போன்ற பளபளப்பு
கீற்றுவண்ணம்இள மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும்
ஒப்படர்த்தி3.47
மேற்கோள்கள்[1][2][3]

சியாங்யியாங்கைட்டு (Xiangjiangite) என்பது (Fe3+, Al) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பாசுப்பேட்டு வகை கனிமமாகும். சீனாவின் சியாங் இயாங் நதிக்கு அருகில் கிடைத்த காரணத்தால் இக்கனிமத்திற்கு சியாங்யியாங்கைட்டு என்ற பெயர் வைக்கப்பட்டது. சியாங்யியாங்கைட்டு கனிமம் கதிரியக்கத் தன்மை கொண்டதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாங்யியாங்கைட்டு&oldid=3097253" இலிருந்து மீள்விக்கப்பட்டது