உள்ளடக்கத்துக்குச் செல்

சிம்ரன்ஜித் சிங் மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்ரன்ஜித் சிங் மன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 சூன் 2022
முன்னையவர்பகவந்த் மான்
தொகுதிசாங்க்ரூர் மக்களவைத் தொகுதி
பதவியில்
6 அக்டோபர் 1999 – 13 மே 2004
முன்னையவர்சுர்ஜித் சிங் பர்னாலா
பின்னவர்சுக்தேவ் சிங் திந்த்சா
தொகுதிசாங்க்ரூர் மக்களவைத் தொகுதி
பதவியில்
1989–1991
முன்னையவர்தர்லோச்சன் சிங் துர்
பின்னவர்சுரீந்தர் சிங் கைரோன்
தொகுதிதரண் தரண் மக்களவைத் தொகுதி
மக்களவை சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 சூன் 2022
தலைவர், சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்)
பதவியில் உள்ளார்
பதவியில்
1 மே 1994
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மே 1945 (1945-05-20) (அகவை 79)
சிம்லா, பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிசிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்)
பிற அரசியல்
தொடர்புகள்
சிரோமணி அகாலி தளம் (1991 வரை)
பெற்றோர்
  • ஜோகிந்தர் சிங் மன் (தந்தை)
கல்விஇளங்கலை பட்டம்
முன்னாள் கல்லூரிஅரசு கல்லூரி, சண்டிகர்
வேலைஅரசியல்வாதி
தொழில்இந்தியக் காவல் பணி

சிம்ரன்ஜித் சிங் மன் (Simranjit Singh Mann) (பிறப்பு:20 மே 1945)[1] சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியின் நிறுவ்னரும், சாங்க்ரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் ஆவார்[2][3]

1967-இல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்த சிம்ரன்ஜித் சிங் மன், புளூஸ்டார் நடவடிக்கைக்கு எதிராக 18 சூன் 1984 அன்று பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.[1][4] பின்னர் சிரோமணி அகாலி தளம் கட்சியில் இணைந்து 1991 வரை செயலாற்றினார். பின்னர் 1 மே 1994 அன்று இவர் பஞ்சாப் தேசியவாத கருத்தியல் கொண்டசிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) கட்சியை நிறுவினார். இவர் 1999-ஆம் ஆண்டில் தரண் தரண் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

சூன் 2022 சங்கரூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சிம்ரத்ஜித் சிங் மான் வெற்றி வாகை சூடினார்.[5][6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Shiromani Akali Dal (Amritsar)". Akalidalamritsar.net. பார்க்கப்பட்ட நாள் 9 August 2009.
  2. "Rediff on the NeT: The Rediff Election Interview/ Simranjit Singh Mann". Rediff.com. 26 October 1999. பார்க்கப்பட்ட நாள் 9 August 2009.
  3. "Sangrur Bypoll Results Live: AAP loses Bhagwant Mann's seat, SAD-A wins by 6,800 votes". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-06-26. பார்க்கப்பட்ட நாள் 2022-06-26.
  4. "Mann resigns from party after defeat in Punjab elections". PunjabNewsline.com. 1 March 2007. Archived from the original on 15 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 9 August 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. With Sangrur bypoll win, Simranjit Singh Mann makes a comeback
  6. "Simranjit Mann: Khalistan advocate back in Parliament after two decades". The Economic Times. 27 June 2022. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/simranjit-mann-khalistan-advocate-back-in-parliament-after-two-decades/articleshow/92475393.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்ரன்ஜித்_சிங்_மன்&oldid=3929867" இலிருந்து மீள்விக்கப்பட்டது