சிமேனா ஆபார்க்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிமேனா ஆபார்க்கா
பிறப்பு24 செப்டம்பர் 1981 (age 37)
சான் டியேகோ
பணிபாடகர், நடிகர்
பாணிபரப்பிசை
இணையத்தளம்http://www.ximenaabarca.com/

சிமேனா ஆபார்க்கா செப்தம்பர் திங்கள் 24ஆம் தேதி 1981ஆம் ஆண்டில் சிலியின் தலைநகரமான சாந்தியாகோவில் பிறந்தார். இவர் ஒரு பாப் பாடகரும் நடிகரும் ஆவார். இவரது முதல் இசைக்கோவை பூன்த்தோ தே பார்த்தீதா (Punto de Partida) என்ற தலைப்பில் 2003இல் வெளியிடப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமேனா_ஆபார்க்கா&oldid=2733821" இருந்து மீள்விக்கப்பட்டது