சிமெண்ட் சுரப்பிகள்
Appearance
சிமெண்ட் சுரப்பிகள் (cement glands) அகந்தோசெபாலவில் காணப்படும் சிறு உறுப்பாகும். இந்த உறுப்பானது பெண் இனப்பெருக்க உறுப்புடன் தொடர்புடையது. இந்த உறுப்பில் பசை போன்ற பொருளானது சுரக்கப்படுகிறது. இந்த பசையினைப் பயன்படுத்தி பெண் உயிரியானது கலவிக்குப்பின் கலவி உறுப்பின் பின் பகுதியினைத் தற்காலிகமாக மூடிவிடும்.[1]
References
[தொகு]- ↑ Bush, Albert O.; Fernández, Jacqueline C.; Esch, Gerald W.; Seed, J. Richard (2001). Parasitism : the diversity and ecology of animal parasites. Cambridge, UK New York, NY: Cambridge University Press. p. 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-66278-8. இணையக் கணினி நூலக மைய எண் 44131774.