சிமித் தீவு (அந்தமான் நிக்கோபார் தீவுகள்)

ஆள்கூறுகள்: 13°20′N 93°03′E / 13.34°N 93.05°E / 13.34; 93.05
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிமித் தீவு
Smith Island
சிமித் தீவு Smith Island is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சிமித் தீவு Smith Island
சிமித் தீவு
Smith Island
சிமித் தீவின் அமைவிடம்
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்13°20′N 93°03′E / 13.34°N 93.05°E / 13.34; 93.05
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்1
முக்கிய தீவுகள்
  • சிமித்
பரப்பளவு20.45 km2 (7.90 sq mi)[1]
நீளம்8.6 km (5.34 mi)
அகலம்4.8 km (2.98 mi)
கரையோரம்29.00 km (18.02 mi)
உயர்ந்த ஏற்றம்131 m (430 ft)[2]
நிர்வாகம்
மாவட்டம்வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம்
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
தீவு துணைக் குழுஏரியல் விரிகுடா தீவுகள்
தாலுக்காதிக்லிபூர் தாலுக்கா
பெரிய குடியிருப்புசிமித் (மக். 260)
மக்கள்
மக்கள்தொகை600 (2011)
அடர்த்தி29.3 /km2 (75.9 /sq mi)
இனக்குழுக்கள்இந்து, அந்தமானியப் பழங்குடிகள்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
PIN744202[3]
Telephone code031927 [4]
ISO codeIN-AN-00[5]
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in
Literacy71.8%
Avg. summer temperature30.2 °C (86.4 °F)
Avg. winter temperature23.0 °C (73.4 °F)
Sex ratio1.2/
Census Code35.639.0004
Official Languagesஇந்தி, ஆங்கிலம்

சிமித் தீவு (Smith Island ) என்பது அந்தமான் தீவுகளின் ஒரு தீவு ஆகும். இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுகளின் மூன்று மாவட்டங்களில் ஒன்றான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் இத் தீவு அடங்குகிறது போர்ட் பிளேயரில் இருந்து வடக்கே 185 கிலோ மீட்டர் தொலைவில் (115 மைல்) இந்த தீவு அமைந்துள்ளது.

புவியியல்[தொகு]

திக்லிபூர் நகரத்திற்கு அருகிலுள்ள ஏரியல் விரிகுடாவில் சிமித் தீவு அமைந்துள்ளது.

நிர்வாகம்[தொகு]

அரசியல் ரீதியாக திக்லிபூர் நகரத் தாலுக்காவின் கட்டுப்பாட்டுக்குள் சிமித் தீவு மற்றும் ஏரியல் விரிகுடா தீவு ஆகியவை அடங்குகின்றன [6].

மக்கள் தொகையியல்[தொகு]

சிமித் தீவில் மூன்று கிராமங்கள் உள்ளன. 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியநாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இத்தீவில் 160 குடும்பங்கள் வாழ்ந்திருந்தன. ஆறு வயதிற்கு கீழுள்ள குழந்தைகள் தவிர்த்து இத்தீவின் கல்வி கற்றல் வீதம் 100 சதவீதம் ஆகும் [7].

மக்கள் தொகையியல் (2011 கணக்கெடுப்பு)[7]
மொத்தம் ஆண் பெண்
மக்கள் தொகை 600 328 272
6 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் 64 35 29
பட்டியல் சாதியினர் 0 0 0
பட்டியல் பழங்குடியினர் 1 1 0
கற்றோர் 431 260 171
தொழிலாளர்கள் (அனைத்து) 202 191 11
பிரதான தொழிலாளர்கள் (மொத்தம்) 95 89 6

போக்குவரத்து[தொகு]

ஏரியல் விரிகுடா படகுத்துறை அல்லது கலிபூர் நீர் விளையாட்டு மையம் என்றழைக்கப்படும் படகுத்துறையிலிருந்து பயணப்படகு வசதியுடன் தீவின் போக்குவரத்து வசதி இயங்குகிறது [8]. வாரத்திற்கு ஒரு முறை கப்பல் போக்குவரத்து வசதியும் இங்குண்டு.

விலங்கினங்கள்[தொகு]

சிமித் தீவு கடற்கரை கடலாமைகள் கூடடைவுக்கு சிறந்த இடமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
  2. "pro star" (PDF). Archived from the original (PDF) on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
  3. "A&N Islands - Pincodes". 2016-09-22. Archived from the original on 2014-03-23. பார்க்கப்பட்ட நாள் 2016-09-22.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "code". Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
  5. Registration Plate Numbers added to ISO Code
  6. "Tehsils" (PDF). Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2018-01-21.
  7. 7.0 7.1 "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). 2011 Census of India. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
  8. [1]