சிமார்ரான் (திரைப்படம்)
தோற்றம்
(சிமார்ரான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சிமார்ரான் | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | வெஸ்லி ரக்க்லஸ் |
| தயாரிப்பு | வில்லியம் லேபேரன் |
| கதை | ஹோவர்ட் ஈஸ்டபரூக் |
| இசை | மாக்ஸ் ஸ்டேயினர் |
| நடிப்பு | ரிச்சர்ட் டிக்ஸ் ஐரீன் டூன் எஸ்டீல் டெய்லர் ராஸ்கோ ஏட்ஸ் |
| ஒளிப்பதிவு | எட்வர்ட் க்ரோன்ஜாகர் |
| படத்தொகுப்பு | வில்லியம் ஹாமில்டன் |
| விநியோகம் | ஆர்.கே.ஓ பிக்சர்ஸ் |
| வெளியீடு | பெப்பிரவரி 9, 1931 |
| ஓட்டம் | 123 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $1.5 மில்லியன் |
சிமார்ரான் (Cimarron) 1931 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். வெஸ்லி ரக்க்லஸ் ஆல் இயக்கப்பட்டது. ரிச்சர்ட் டிக்ஸ், ஐரீன் டூன், எஸ்டீல் டெய்லர், ராஸ்கோ ஏட்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.