உள்ளடக்கத்துக்குச் செல்

சிமலூர் எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிமலூர் எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. சிமலூரென்சிசு
இருசொற் பெயரீடு
ரேட்டசு சிமலூரென்சிசு
கெரிட் சுமித் மில்லர், 1903[2]

சிமலூர் எலி (Simalur rat-ரேட்டசு சிமலூரென்சிசு) என்பது கொறிணி சிற்றினமாக முரிடே குடும்பத்தினைச் சார்ந்தது. இது இந்தோனேசியாவின் சிமுலூர் தீவிலும் இதன் அருகிலுள்ள சையுமேட் தீவு, லசியா மற்றும் பாபி தீவுகளிலும் காணப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Clayton, E. (2016). "Rattus simalurensis". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T19362A115149340. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19362A22446064.en. http://www.iucnredlist.org/details/19362/0. பார்த்த நாள்: 13 December 2017. 
  2. Miller, G. S., Jr. (1903). Mammals Collected by Dr. W. L. Abbott on the Coast and Islands of Northwest Sumatra. Proceedings of the United States National Museum, 26, 458.
  3. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 894–1531. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமலூர்_எலி&oldid=4023849" இலிருந்து மீள்விக்கப்பட்டது