உள்ளடக்கத்துக்குச் செல்

சிப்பூர்

ஆள்கூறுகள்: 13°14′17″N 93°02′23″E / 13.237982°N 93.039844°E / 13.237982; 93.039844
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப்பூர்
சிப்பூர் is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சிப்பூர்
சிப்பூர்
இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைவிடம்
சிப்பூர் is located in இந்தியா
சிப்பூர்
சிப்பூர்
சிப்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 13°14′17″N 93°02′23″E / 13.237982°N 93.039844°E / 13.237982; 93.039844
நாடு இந்தியா
யூனியன் பிரதேசம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சிப்பூர் (Shibpur) என்பது இந்தியாவின் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் இடம்பெற்றுள்ள வடக்கு அந்தமான் தீவில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். நிர்வாக ரீதியாக, இது வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் திக்லிபூர் தாலுகாவின் ஒரு பகுதியாகும்.

சிப்பூர் கிராமத்திற்கு அருகில் உள்ள ஐ.என்.எசு. கோகாசா என்ற இடத்தில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான 1 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு விமான ஓடுதளம் உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்பூர்&oldid=4467742" இலிருந்து மீள்விக்கப்பட்டது