உள்ளடக்கத்துக்குச் செல்

சிபோரா பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிபோரா பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கைலோபீடெசு
இனம்:
கை. சைபோரா
இருசொற் பெயரீடு
கைலோபீடெசு சைபோரா
(சாசென், 1766)

சிபோரா பறக்கும் அணில் (Sipora flying squirrel)(கைலோபீடெசு சைபோரா) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lee, B. (2016). "Hylopetes sipora". IUCN Red List of Threatened Species 2016: e.T10606A22243951. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T10606A22243951.en. https://www.iucnredlist.org/species/10606/22243951. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபோரா_பறக்கும்_அணில்&oldid=3633177" இலிருந்து மீள்விக்கப்பட்டது