உள்ளடக்கத்துக்குச் செல்

சிபைலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிபைலா
சிபில்லா பிரிதியோசா தென்னாப்பிரிக்கா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கைமனோபோடிடே
பேரினம்:
சிபைலா

இசுடால், 1856

சிபைலா (Sibylla)[1] என்பது கைமனோபோடிடே [2] குடும்பத்தைச் சேர்ந்த கும்பிடுபூச்சி சிற்றினம் ஆகும். இது சிபிலின்னே என்ற துணைக் குடும்பத்தினைச் சார்ந்தது.

விளக்கம்

[தொகு]

சிபைலா சிற்றினங்கள் பக்கவாட்டு, முதுகுப்புற நீட்டிப்புகளுடன் நீண்ட மற்றும் மெல்லிய முன்மார்பினைக் கொண்டுள்ளன. தலை நான்கு பக்கவாட்டு கூர்முனைகளுடன் நிமிர்ந்த செயல்முறையைக் கொண்டுள்ளது.[3]

வகைப்பாட்டியல்

[தொகு]

மண்டோடியா சிற்றினங்கள் கோப்பு பட்டியல்:[4]

துணைப்பேரினம் சிபில்லா

[தொகு]
  1. சிபில்லா டைவ்சு (கிக்லியோ-டோசு, 1915)
  2. சிபில்லா டோலோசா (ராய், 1975)
  3. சிபில்லா கிராஷியோசா (ரெஹ்ன், 1912)
  4. சிபில்லா லிம்பாட்டா (கிக்லியோ-டோசு, 1915)
  5. சிபில்லா மாகுலோசா (ராய், 1996)
  6. சிபில்லா மர்மோராட்டா (ராய், 1996)
  7. சிபில்லா பாலியகாந்தா (கெர்சுடீக்கர், 1889)
  8. சிபில்லா பிரிதியோசா (இசுடால், 1856) - வகை இனங்கள்

துணைப் பேரினம் சிபிலோப்சிசு

[தொகு]
  1. சிபில்லா கிரிபினி (கிக்லியோ-டாஸ், 1915)
  2. சிபில்லா ஓபெரோசா (ராய், 1996)
  3. சிபில்லா பண்ணுலதா (கார்ச் 1894)
  4. சிபில்லா பங்க்டாட்டா (ராய், 1996)
  5. சிபில்லா வாண்டர்பிளாட்செனி (ராய், 1963)

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Stål C (1856) Ofvers. K. VetensAkad. Forh. Stockh. 13: 168.
  2. ↑ ITIS Catalogue of Life [தொடர்பிழந்த இணைப்பு]
  3. ↑ Picker, Mike; et al. (2004). Field Guide to Insects of South Africa. Cape Town: Struik Publishers. p. 66. ISBN 978-1-77007-061-5.
  4. ↑ Mantodea.speciesfile.org: Genus Sibylla
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபைலா&oldid=4604175" இலிருந்து மீள்விக்கப்பட்டது