சிபென் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிபென் அருவி
Shifen waterfall
ShiFengWaterFall 002.jpg
சிபென் அருவி
அமைவிடம்கீலுங் ஆறு
பிங்கி மாவட்டம்
தாய்வான் சீனக் குடியரசு
வகைவரிசையானது
மொத்த உயரம்20 m (66 ft)
மொத்த அகலம்40 m (131 ft)
நீர்வழிகீலுங் ஆறு

சிபென் அருவி அல்லது சிபென் நீர்வீழ்ச்சி (Shifen waterfall, சீனம்: 十分大瀑布) என்பது தாய்வானின் பிங்கி மாவட்டத்தில் கீலுங் ஆற்றுடன் இணைந்த ஓர் அருவி ஆகும். இந்த அருவியின் மொத்த உயரம் 20 மீட்டரும் (66 அடி) இதன் அகலம் 40 மீட்டரும் ஆகக் காணப்பட்டு தாய்வானின் அகலமாக அருவியாகக் காணப்படுகின்றது.[1] இது அலையாக விழும் ஓர் அருவியாகும்.[2]

உசாத்துணை[தொகு]

  1. Lonely Planet: Taiwan (sixth edition) by Andrew Bender, Julie Grundvig, Robert Kelly (page 130)
  2. "Shifen Waterfall". taiwan.gov.tw. பார்த்த நாள் மே 17, 2012.

வெளி இணைப்புக்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 25°2′57.8″N 121°47′15.86″E / 25.049389°N 121.7877389°E / 25.049389; 121.7877389

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபென்_அருவி&oldid=3244291" இருந்து மீள்விக்கப்பட்டது