உள்ளடக்கத்துக்குச் செல்

சிபி நகரம்

ஆள்கூறுகள்: 29°33′N 67°53′E / 29.550°N 67.883°E / 29.550; 67.883
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிபி
سبی
நகரம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Balochistan Pakistan" does not exist.
ஆள்கூறுகள்: 29°33′N 67°53′E / 29.550°N 67.883°E / 29.550; 67.883
நாடு பாக்கித்தான்
மாகாணம்பலூசிஸ்தான்
மாவட்டம்சிபி
பரப்பளவு
 • நகரம்346 km2 (134 sq mi)
ஏற்றம்
130 m (430 ft)
மக்கள்தொகை
 (2017)
 • நகரம்64,674
 • அடர்த்தி190/km2 (480/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
82000
இடக் குறியீடு833
[1]

சிபி நகரம் (Sibi), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்த சிபி மாவட்டம் மற்றும் சிபி வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகரம் ஆகும்.[2]சிபி நகரம், மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு தென்கிழக்கே 184.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. போலன் கணவாய் பகுதியில் அமைந்த இந்நகரத்தின் அதிகபட்ச கோடைக்கால வெப்பம் 52.6 °C (126.7 °F) வரை இருக்கும்.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2017ஆம் ஆண்டின் பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிபி நகரத்தின் மக்கள் தொகை 64,674 ஆகும். . இந்நகரத்தில் பெரும்பாலான மக்கள் பலூச்சி மொழி மற்றும் சிந்தி மொழிகள் பேசுகின்றனர். மேலும் சிறுபான்மையாக சராய்கி மொழி, பஷ்தூ மொழிகள் பிராகுயி மொழிகள் பேசப்படுகிறது. இந்நகரத்தில் பெரும்பாலான மக்கள் இசுலாம் சமயத்தினர். இந்து மற்றும் சீக்கியர்கள் மிகச்சொற்பமாக உள்ளனர்.

போக்குவரத்து

[தொகு]

இருப்புப் பாதை

[தொகு]

குவெட்டா- பெசாவர் நகரங்களை இணைக்கும் இருப்புப் பாதை சிபி நகரத்தின் வழியாகச் செல்கிறது. சிபி நகரம் வழியாகச் செல்லும் ஜாபர் எக்ஸ்பிரஸ், குவெட்டா, இராவல்பிண்டி,.இஸ்லாமாபாத் மற்றும் பெசாவர் நகரங்களை இணைக்கிறது.

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், சிபி நகரம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 33.2
(91.8)
33.4
(92.1)
41.1
(106)
47.0
(116.6)
53.0
(127.4)
52.0
(125.6)
51.7
(125.1)
48.5
(119.3)
46.1
(115)
43.9
(111)
40.0
(104)
34.0
(93.2)
53
(127.4)
உயர் சராசரி °C (°F) 22.7
(72.9)
25.0
(77)
30.9
(87.6)
37.7
(99.9)
44.5
(112.1)
45.0
(113)
42.9
(109.2)
41.1
(106)
39.8
(103.6)
37.0
(98.6)
30.5
(86.9)
24.5
(76.1)
35.13
(95.24)
தினசரி சராசரி °C (°F) 14.1
(57.4)
16.7
(62.1)
22.7
(72.9)
30.1
(86.2)
35.6
(96.1)
38.6
(101.5)
36.3
(97.3)
34.9
(94.8)
32.8
(91)
28.0
(82.4)
21.4
(70.5)
15.8
(60.4)
27.25
(81.05)
தாழ் சராசரி °C (°F) 5.9
(42.6)
8.8
(47.8)
15.0
(59)
22.1
(71.8)
27.7
(81.9)
30.8
(87.4)
29.9
(85.8)
29.1
(84.4)
26.2
(79.2)
19.3
(66.7)
12.4
(54.3)
7.0
(44.6)
19.52
(67.13)
பதியப்பட்ட தாழ் °C (°F) 0.0
(32)
1.0
(33.8)
3.8
(38.8)
12.2
(54)
18.0
(64.4)
23.0
(73.4)
20.6
(69.1)
19.7
(67.5)
15.6
(60.1)
10.0
(50)
4.0
(39.2)
-2.3
(27.9)
−2.3
(27.9)
பொழிவு mm (inches) 6.9
(0.272)
19.9
(0.783)
44.7
(1.76)
31.9
(1.256)
19.4
(0.764)
31.0
(1.22)
85.6
(3.37)
60.3
(2.374)
27.7
(1.091)
6.1
(0.24)
11.5
(0.453)
3.3
(0.13)
348.3
(13.713)
ஆதாரம்: NOAA (1971–1990)[3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Maps, Weather, and Airports for Sibi, Pakistan". www.fallingrain.com.
  2. "Sibi District UC List, MNA MPA Seats and Profile". 21 March 2017.
  3. "Sibbi Climate Normals 1971–1990". National Oceanic and Atmospheric Administration. Retrieved January 17, 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபி_நகரம்&oldid=4229125" இலிருந்து மீள்விக்கப்பட்டது