சிபிசி பன்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிபிசி பன்கு என்பது உருமானி இசை மற்றும் பன்கு இசை ஆகிய இசைவகைகளின் கலவை ஆகும். இது 1990ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்டது என நம்பப்படுகிறது. இது விபுணவி, ஊதுகொம்பு, வந்திரதம் போன்ற இசைக்கருவிகை பயன்படுத்துகிறது. இந்த இசைவகையின் பாடல்கள் பலமொழிகளில் பாடப்படுகின்றன. சில வேளைகளில் ஒரு பாடலிலேயே இரண்டு மூன்று மொழிகள் பயன்படுத்தப்படுவதும் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபிசி_பன்கு&oldid=1357173" இருந்து மீள்விக்கப்பட்டது