சிபா. பி. சாட்டர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிபா. பி. சாட்டர்சி(22 பிப்ரவரி 1903 - 27 பிப்ரவரி 1989) கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் ஆவார்.இவர் 1964 முதல் 1968 வரை அனைத்து நாடுகளின் புவியியல் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்[1].இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிற்கு,சமசுகிருதத்தில் மேகங்களின் உறைவிடம் என பொருளுடைய மேகாலயா என்ற பெயரினை இட்டார்.இவர் 1959 ல் ராயல் புவியியல் கழகத்தின் மர்சிசன் விருதினையும் 1985 ல் இந்திய அரசின் பத்மபூசன் விருதினையும் பெற்றார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "History of International Geographical Union". மூல முகவரியிலிருந்து 26 ஏப்ரல் 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 December 2011.
  2. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). மூல முகவரியிலிருந்து 2014-11-15 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபா._பி._சாட்டர்சி&oldid=3347491" இருந்து மீள்விக்கப்பட்டது