சிபத் கிருஷ்ணா பெல்வால்கர்
தோற்றம்
சிரிபத் கிருஷ்ணா பெல்வால்கர் ( Shripad Krishna Belvalkar 1881, நர்சோபாவாடி – 8 ஜனவரி 1967, புனே) ஓர் இந்திய சமஸ்கிருத அறிஞர், கல்வியாளர், வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் 'உத்தரராமசரிதம்', 'காவ்யாதர்சம்' மற்றும் 'பகவத் கீதை' ஆகியவற்றின் மொழிபெயர்ப்புகள் மற்றும் பதிப்புகளுக்காகவும், சமஸ்கிருத இலக்கணம், இந்தியத் தத்துவம் மற்றும் இந்தியவியல் குறித்த தனது ஆராய்ச்சிகளுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். இவர் பண்டார்கர் ஓரியண்டல் ஆராய்ச்சி நிறுவனத்தின் கௌரவச் செயலாளராகப் பணியாற்றினார்; ராமச்சந்திர தத்தாத்திரேய ரானடேவுடன் இணைந்து பணியாற்றினார்; மேலும் இவரது படைப்புகள் ஆர்வர்ட் ஓரியண்டல் தொடரின் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளன. [1][2][3][4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "बेलवलकर, श्रीपाद कृष्ण" (in mr-IN). मराठी विश्वकोश प्रथमावृत्ती. 4 July 2019 இம் மூலத்தில் இருந்து 3 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210303001641/https://vishwakosh.marathi.gov.in/29624/.
- ↑ "Shripad Krushna Belwalkar" (in en). Sahapedia. Tata Technologies. https://map.sahapedia.org/article/Shripad-Krushna%20Belwalkar/2488.
- ↑ "Dr. Shripad Krishna Belvalkar". Annals of the Bhandarkar Oriental Research Institute 47 (1/4): 132–133. 1966. https://www.jstor.org/stable/41694211. பார்த்த நாள்: 2 June 2022.
- ↑ "बहुपयोगी बिल्व" (in mr). Maharashtra Times. https://maharashtratimes.com/editorial/samwad/prof-neela-korde-article-on-bilva-tree/articleshow/79588442.cms.
- ↑ "८ जानेवारी दिनविशेष" (in mr). मराठीमाती । माझ्या मातीचे गायन இம் மூலத்தில் இருந்து 18 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210518165350/https://www.marathimati.com/2018/01/january-8-in-history.html.
- ↑ Descriptive catalogue of the government collections of manuscripts: Grammar : (Non-Pāṇinian School) (in சமஸ்கிருதம்). Bhandarkar Oriental Research Institute. 1983.