சின் ககியூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷின் ஹா-க்யூன்
(빅매치) 제작보고회 말.말.말 영상 신하균.jpg
பிறப்புமே 30, 1974 (1974-05-30) (அகவை 46)
தென் கொரியா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1998-இன்று வரை

ஷின் ஹா-க்யூன் (ஆங்கில மொழி: Shin Ha-kyun) (பிறப்பு: மே 30, 1974) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 1998ஆம் ஆண்டு முதல் தி ஸ்பை, பிரைன், ஹார்வெஸ்ட் வில்லா, மிஸ்டர். பேக் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்_ககியூன்&oldid=2645217" இருந்து மீள்விக்கப்பட்டது