சின்ன மூக்கு பச்சை தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Obazoa
சின்ன மூக்கு பச்சை தவளை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
நீர்நில வாழ்வன
வரிசை:
தவளை
குடும்பம்:
எழுதிரோடேக்டைலிடே
பேரினம்:
எழுதிரோடாக்டிலசு
Subgenus:
எழுதிரோடேடைலசு
இனம்:
E. brevirostris
இருசொற் பெயரீடு
Eleutherodactylus brevirostris
சிரேவி, 1936

சின்ன-மூக்கு பச்சைத் தவளை (Short-nosed green frog)[1] சின்ன மூக்கு கொள்ளைக்கார தவளை எழுதிரோடேக்டைலிடே குடும்பத்தினைச் சார்ந்த தவளையாகும். இதனுடைய விலங்கியல் பெயர் எழுதிரோடேடைலசு பிரேவிரோசுடிரிசு (Eleutherodactylus brevirostris) என்பதாகும். இத்தவளையானது உலகில், எயிட்டியில் உள்ள மாசிப் டி லா மட்டுமே காணப்படுகிறது.[2] இதன் இயற்கையான வாழ்விடமானது மேகம் சூழ் காடுகளாகும். தரை மறைவின் கீழ்க் காணப்படும் இத்தவளைகள் முட்டைகளைத் தரையில் இடுகின்றன. வாழ்விட இழப்பால் இதனுடைய வாழ்வு அச்சுறுத்தலில் உள்ளது. இத்தவளை இனம் பிக் மக்காயா தேசிய பூங்காவில் பகுதிகளில் காணப்பட்டபோதிலும், இதன் பாதுகாப்பிற்காக எவ்வித மேலாண்மை செயல்முறைகளும் இல்லை. பூங்கா அமைவிடப் பகுதிகளிலும் வாழிட இழப்பு தொடர்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Hedges, Blair; Thomas, Richard; Powell, Robert (2010). "Eleutherodactylus brevirostris". IUCN Red List of Threatened Species 2010: e.T56475A11483129. doi:10.2305/IUCN.UK.2010-2.RLTS.T56475A11483129.en. https://www.iucnredlist.org/species/56475/11483129. 
  2. Frost, Darrel R. (2015). "Eleutherodactylus brevirostris Shreve, 1936". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 22 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_மூக்கு_பச்சை_தவளை&oldid=3929847" இலிருந்து மீள்விக்கப்பட்டது