சின்ன புள்ள
தோற்றம்
| சின்ன புள்ள | |
|---|---|
| இயக்கம் | கே. பாஸ்கரன் |
| தயாரிப்பு | சிவாஜி பிலிம்ஸ் |
| இசை | ஆதித்யன் |
| நடிப்பு | சின்னி ஜெயந்த் ரேவதி ரமேஷ் அர்விந்த் தலைவாசல் விஜய் விஜயகுமார் வெண்ணிற ஆடை மூர்த்தி சத்யப்ரியா வடிவுக்கரசி |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சின்ன புள்ள 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சின்னி ஜெயந்த் நடித்த இப்படத்தை கே. பாஸ்கரன் இயக்கினார்.