சின்ன பாமிர்
Appearance
சின்ன பாமிர் | |
---|---|
சின்ன பாமிர் சமவெளியின் தோற்றம் | |
ஆப்கானித்தானில் வக்கான் மாவட்டத்தில் சின்ன பாமிர் அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 37°16′N 74°17′E / 37.267°N 74.283°E |
சின்ன பாமிர் (Little Pamir)[1][2]ஆப்கானித்தான் நாட்டின் தூரக்கிழக்கில் அமைந்த படாக்சான் மாகாணத்தில் உள்ள வக்கான் மாவட்டத்தில் அமைந்த U வடிவ புல் சமவெளி ஆகும். சின்ன பாமிர் புல் சமவெளி 100 கிலோ மீட்டர் நீளமும், 10 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.[3]இதன் வடக்கில் பாமிர் மலைத்தொடரின் துணைத் தொடரான நிக்கோலாஸ் மலைத்தொடர் உள்ளது. சின்ன பாமிர் சமவெளியின் மேற்கே அமைந்த சாக்மாக்டின் ஏரி 9 கிலோ மீட்டர் நீளம்; 2 கிலோ மீட்டர் அகலத்துடன் கூடியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Felmy, Sabine; Kreutzmann, Hermann (2004). "Wakhan Woluswali in Badakhshan". Erdkunde 58: 97–117. doi:10.3112/erdkunde.2004.02.01. https://zenodo.org/record/1038355/files/article.pdf.
- ↑ Lonely Planet (2007):' Afghanistan p.170
- ↑ Aga Khan Development Network (2010): Wakhan and the Afghan Pamir பரணிடப்பட்டது 2011-01-23 at the வந்தவழி இயந்திரம் p.3