சின்ன அலகு மின்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்ன அலகு மின்சிட்டு
ஆண் மின்சிட்டு
பெண் மின்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: கேம்பேபாசிடே
பேரினம்: பெரிக்ரோகோடசு
இனம்: பெ. பிரெவிரோசுசுரிசு
இருசொற் பெயரீடு
பெரிக்ரோகோடசு பிரெவிரோசுசுரிசு
விகோர்சு, 1831
வேறு பெயர்கள்
  • மியூசிபேதா பிரெவிரோசுசுரிசு விகோர்சு, 1831

சின்ன அலகு மின்சிட்டு (Short-billed Minivet)(பெரிக்ரோகோடசு பிரெவிரோசுசுரிசு) என்பது கேம்பேபாகிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது வங்காளதேசம், பூடான், கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[2] இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Pericrocotus brevirostris". IUCN Red List of Threatened Species 2018: e.T22706760A130429818. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706760A130429818.en. https://www.iucnredlist.org/species/22706760/130429818. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. J, Praveen (2015-11-17). "A checklist of birds of Kerala, India". pp. 7983. doi:10.11609/jott.2001.7.13.7983-8009. http://dx.doi.org/10.11609/jott.2001.7.13.7983-8009. 
  3. https://ebird.org/species/shbmin2
  4. Taylor, B. (2018). Short-billed Minivet (Pericrocotus brevirostris). In: del Hoyo, J., Elliott, A., Sargatal, J., Christie, D.A. & de Juana, E. (eds.). Handbook of the Birds of the World Alive. Lynx Edicions, Barcelona. (retrieved from https://www.hbw.com/node/57911 on 28 April 2018).