சின்னமுள் பெரியமுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்ன முள் பெரிய முள்
இயக்கம்ராஜ்பரத்
தயாரிப்புஇந்திரா
இந்திரா கிரியேஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஸ்ரீநாத்
சாந்தி
வெளியீடுசெப்டம்பர் 18, 1981
நீளம்2750 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்ன முள் பெரிய முள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்பரத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீநாத், சாந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னமுள்_பெரியமுள்&oldid=3406632" இலிருந்து மீள்விக்கப்பட்டது