சின்னமருமகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சின்ன மருமகள்
இயக்குனர் பிரசாந்த்குமார்
தயாரிப்பாளர் கேயார்.டி.எஃப்.ரி
நடிப்பு சிவாஜி கணேசன், மோகினி, வடிவுக்கரசி, வசந்த், சிவா, சத்யன், குமரேசன், பிரசாந்தி, ஜெயரேகா, பிரேமி, ஸ்ரீதேவி, டெல்லி கணேஷ், தியாகு, மாலி, ஒருவிரல் கிருஷ்ணாராவ், சிவராமன், மானேஜர் சீனு, தும்பு கைலாஷ், சுவாமிநாதன், பலராம், ஹெல்மட் கிரி, மாஸ்டர் ஆனந்த்
இசையமைப்பு எம்.எஸ்.ஸ்ரீராஜ்
வெளியீடு 1992
நாடு இந்தியா
மொழி தமிழ்

சின்ன மருமகள் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாந்த்குமாரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மோகினி, வடிவுக்கரசி, மற்றும் பலரும் நடித்துள்ளனர். பாடல்களுக்கு எம்.எஸ்.ஸ்ரீராஜ் இசையமைத்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னமருமகள்&oldid=1029215" இருந்து மீள்விக்கப்பட்டது