சின்னப்பம்பட்டி

ஆள்கூறுகள்: 11°40′N 77°19′E / 11.667°N 77.317°E / 11.667; 77.317
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னப்பம்பட்டி
கிராமம்
சின்னப்பம்பட்டி is located in தமிழ் நாடு
சின்னப்பம்பட்டி
சின்னப்பம்பட்டி
இந்தியா, தமிழ்நாட்டில் அமைவிடம்
சின்னப்பம்பட்டி is located in இந்தியா
சின்னப்பம்பட்டி
சின்னப்பம்பட்டி
சின்னப்பம்பட்டி (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°40′N 77°19′E / 11.667°N 77.317°E / 11.667; 77.317
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சேலம் மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
PIN636306

சின்னப்பம்பட்டி (Chinnappampatty) இந்தியாவின், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில், தாரமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள ஓர் சிற்றூராகும். இந்த சிற்றூரானது பாப்பம்பட்டி ஊராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது.[1]

அமைவிடம்[தொகு]

சேலம் மாவட்டம் பாப்பம்பட்டி ஊராட்சியின் பகுதியாக உள்ள சின்னப்பம்பட்டி, சேலத்திலிருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், ஈரோட்டிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவிலும், தாரமங்கலத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோயில்கள்[தொகு]

இந்த சிற்றூரில், வெள்ளாளீஸ்வரர் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளன.

பள்ளி[தொகு]

இங்கு அரசு மேல்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளது. இந்தியத் துடுப்பாட்ட வீரர் த. நடராசன், இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவராவார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னப்பம்பட்டி&oldid=3776983" இலிருந்து மீள்விக்கப்பட்டது