சின்னதச்சூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சின்னதச்சூர் என்பது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குள் அமைந்துள்ள ஒரு கிராமம். இந்த கிராமம் விழுப்புரத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலும், விக்கிரவாண்டியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கிராம மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் மற்றும் நெசவு தொழில் உள்ளது

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னதச்சூர்&oldid=2105323" இருந்து மீள்விக்கப்பட்டது