உள்ளடக்கத்துக்குச் செல்

சின்னஞ்சிறு உலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னஞ்சிறு உலகம்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
சித்ரா புரொடக்ஷன்ஸ்
நடிப்புஜெமினி கணேசன்
கே. ஆர். விஜயா
நாகேஷ்
மேஜிக் ராதிகா
வெளியீடுசெப்டம்பர் 2, 1966
நீளம்4784 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்னஞ்சிறு உலகம் (Chinnanchiru Ulagam) 1966 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா, சிவசூரியன் [2] மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1966 – சின்னஞ்சிறு உலம் – சித்ரா புரொ" [1966 – Chinnanchiru Ulagam – Chitra Pro.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 13 November 2018. பார்க்கப்பட்ட நாள் 13 November 2018.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/4944-.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னஞ்சிறு_உலகம்&oldid=3979519" இலிருந்து மீள்விக்கப்பட்டது