சின்னக் குறிஞ்சி
தோற்றம்
| சின்னக் குறிஞ்சி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Asterids
|
| வரிசை: | Lamiales
|
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | N. jatamansi
|
| இருசொற் பெயரீடு | |
| Nardostachys jatamansi | |
சின்னக் குறிஞ்சி, கருங்குறிஞ்சி, கரிங்குறிஞ்சி[1] (NILGIRIATHUS CILIATUS அல்லது (Strobilanthes ciliatus) என்பது பூக்கும் வலையைச் சார்ந்த மூலிகைத் தாவரம் ஆகும். இது ஒரு ஓரிடவாழி ஆகும். இளஞ்சிவப்பு நிறப்பூக்களைக்கொண்ட இத்தாவரத்தில் இலைப்பகுதி சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 8 ஆண்டுகளில் பூக்குமா குறிஞ்சி?, பா. பாலகுரு, இந்து தமிழ் திசை, 1 நவம்பர் 2025
- ↑ [1] பரணிடப்பட்டது 2016-12-27 at the வந்தவழி இயந்திரம் Nilgirianthus ciliatus - Sahachara