சின்னக் கல்லாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சின்னக்கல்லாறு என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தின் வால்பாறை தாலுக்காவிலுள்ள ஒரு நீர்வீழ்ச்சி ஆகும். நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இந்த இடம் இந்தியாவிலேயே மாசின்ராம் மற்றும் சிரபுஞ்சி ஆகிய இடங்களுக்கு அடுத்து மூன்றாவதாக அதிக மழை பொழியும் இடம் ஆகும்.[1] சரத் குமார் நடித்த சூரியவம்சம் படம் இந்நீர்வீழ்ச்சியில் படம்பிடிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The 8 Wettest Places Of India, 1. Mawsynram, 2. Cherrapunji, 3. Chinna Kallar - Hello Travel Buzz". Hellotravel.com (2016-02-10). பார்த்த நாள் 2017-04-09.
  2. "Chinnakallar Falls Valparai". Beautyspotsofindia.com (2014-07-01). பார்த்த நாள் 2017-04-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னக்_கல்லாறு&oldid=2377726" இருந்து மீள்விக்கப்பட்டது