சின்னக்கனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சின்னக்கனல் அருவி
சூர்யாநெல்லி தேயிலைத் தோட்டம்
Black Lored Tit in Chinnakanal

இந்திய மாநிலமான கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் சின்னக்கனல். இங்குள்ள அருவி சக்தி வீடு அருவி என அழைக்கப்படுகிறது.

மக்கள்த்தொகை[தொகு]

2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சின்னக்கனல் கிராமத்தில் 12949பேர் வசிக்கின்றனர். இதில் 6575 பேர் ஆண்கள் மற்றும் 6374பேர் பெண்கள்.

சின்னக்கனல் காட்சி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னக்கனல்&oldid=2542002" இருந்து மீள்விக்கப்பட்டது