சின்னக்கடை (மன்னார்)
தோற்றம்
சின்னக்கடை
Sinnakadai | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 8°59′N 79°55′E / 8.983°N 79.917°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | மன்னார் |
| பிரதேச செயலர் பிரிவு | மன்னார் நகரம் |
சின்னக்கடை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மன்னார் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 1". Retrieved 9 சூலை 2024.