உள்ளடக்கத்துக்குச் செல்

சின்னகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்னகரம் என்பது தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமம் ஆகும்[சான்று தேவை]. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இங்கு மக்கள் தொகை எழுநூறு ஆக இருக்கிறது[சான்று தேவை]. இந்தக் கிராமத்தின் முக்கியமான தொழில் விவசாயம் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

செஞ்சிக்கு வடக்கே 12 கிலோமீட்டர் தொலைவில், பென்னகர் கிராமத்திற்கு அருகில் இந்த ஊர் அமைந்துள்ளது.

போக்குவரத்து

[தொகு]

செஞ்சியில் இருந்து பென்னகர் வழியாக தேசூர் செல்லும் பேருந்துகள் (நகர பேருந்து எண்:12 மற்றும் தனியார் பேருந்து் ஒன்று) இந்த ஊருக்குச் செல்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னகரம்&oldid=1217508" இலிருந்து மீள்விக்கப்பட்டது