உள்ளடக்கத்துக்குச் செல்

சின்காபி இன்க்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்காபி பிலிம்சு இன்க்.
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை2001
நிறுவனர்(கள்)கிறிஸ்டோபர் நோலன்
எம்மா தாமஸ்
தலைமையகம்இலண்டன், இங்கிலாந்து
முதன்மை நபர்கள்கிறிஸ்டோபர் நோலன்
எம்மா தாமஸ்
தொழில்துறைதிரைப்படம்
உரிமையாளர்கள்கிறிஸ்டோபர் நோலன்
எம்மா தாமஸ்

சின்காபி பிலிம்சு இன்க். (ஆங்கிலம்:Syncopy Films Inc.) ஒரு பிரித்தானிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் திரைப்பட இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் அவரது மனைவி, தயாரிப்பாளர் எம்மா தாமஸ் ஆல் நிறுவப்பட்டது. சின்காபி என்ற பெயர் "சின்கோப்", மருத்துவத்தில் மயக்கம் அல்லது சுயநினைவு இழத்தல், இலிருந்து வந்தது.[1]

விமர்சன வரவேற்பு

[தொகு]
ஆண்டு தலைப்பு அழுகிய தக்காளிகள் Metacritic
2005 பேட்மேன் பிகின்ஸ் 85%[2] 70[3]
2006 'த பிரஸ்டீஜ் 75%[4] 66[5]
2008 த டார்க் நைட் 94%[6] 82[7]
2010 இன்டர்‌ஸ்டெலர் 86%[8] 74[9]
2012 த டார்க் நைட் ரைசஸ் 88%[10] 78[11]
2013 மேன் ஆஃப் ஸ்டீல் 56%[12] 55[13]
2014 இன்டர்‌ஸ்டெலர் 72%[14] 74[15]
2017 டன்கிர்க் 92%[16] 94[17]
2020 டெனெட்டு

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் இயக்குநர் துணைத் தயாரிப்பு நிறுவனங்கள் விநியோகம் வருவாய் மேற்.
2005 பேட்மேன் பிகின்ஸ் நோலன், கிறிஸ்டோபர்கிறிஸ்டோபர் நோலன் லெசெண்டரி பிக்சர்சு / டீசீ காமிக்ஸ் வார்னர் புரோஸ். பிக்சர்சு $374,218,673 [18]
2006 த பிரஸ்டீஜ் டச்சுடோன் பிக்சர்சு / நியூமார்கெட் பிலிம்சு புயேனா விஸ்டா பிக்சர்சு / வார்னர் புரோஸ். பிக்சர்சு $109,676,311 [19]
2008 த டார்க் நைட் லெசெண்டரி பிக்சர்சு / டீசி எண்டர்டெயின்மெண்ட் வார்னர் புரோஸ். பிக்சர்சு $1,004,558,444 [20]
2010 இன்செப்சன் லெசெண்டரி பிக்சர்சு $825,532,764 [21]
2012 த டார்க் நைட் ரைசஸ் லெசெண்டரி பிக்சர்சு / டீசி எண்டர்டெயின்மெண்ட் $1,081,041,287 [22]
2013 மேன் ஆஃப் ஸ்டீல் சினைடர், சாக்சாக் சினைடர் லெசெண்டரி பிக்சர்சு / டீசி எண்டர்டெயின்மெண்ட்/ குருவல் அண்ட் அன்யூசுவல் பிலிம்சு $668,045,518 [23]
2014 இன்டர்‌ஸ்டெலர் நோலன், கிறிஸ்டோபர்கிறிஸ்டோபர் நோலன் லெசெண்டரி பிக்சர்சு / லிண்டா ஒப்ஸ்ட். தயாரிப்புகள் பாரமவுண்ட் பிக்சர்ஸ் / வார்னர் புரோஸ். பிக்சர்சு $672,578,526 [24]
2017 டன்கிர்க் ரேட்பேக்-டூன் எண்டர்டெயின்மெண்ட் / கனால்+ / சினி+ / சுடியோகனால் வார்னர் புரோஸ். பிக்சர்சு $526,940,665 [25]
2020 டெனெட்டு அறிவிக்கப்படும் [26]
மொத்த வருவாய்: $5,262,592,188

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The 'Syncopy' of Christopher Nolan's Cinema". Cinematical.com. Retrieved 1 ஆகத்து 2010.
  2. "Batman Begins". Retrieved 10 February 2020.
  3. "Batman Begins Reviews – Metacritic". Retrieved 10 February 2020.
  4. "The Prestige". Retrieved 10 February 2020.
  5. "The Prestige Reviews – Metacritic". Retrieved 10 February 2020.
  6. "The Dark Knight". Retrieved 10 February 2020.
  7. "The Dark Knight Reviews – Metacritic". Retrieved 10 February 2020.
  8. "Inception". Retrieved 10 February 2020.
  9. "Inception Reviews – Metacritic". Retrieved 10 February 2020.
  10. "The Dark Knight Rises". Retrieved 10 February 2020.
  11. "The Dark Knight Rises Reviews – Metacritic". Retrieved 10 February 2020.
  12. "Man of Steel". Retrieved 10 February 2020.
  13. "Man of Steel Reviews – Metacritic". Retrieved 10 February 2020.
  14. "Interstellar". Retrieved 10 February 2020.
  15. "Interstellar Reviews – Metacritic". Retrieved 10 February 2020.
  16. "Dunkirk (2017)". Rotten Tomatoes. Retrieved 10 February 2020.
  17. "Dunkirk reviews". Metacritic. Retrieved 10 February 2020.
  18. "Batman Begins (2005)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 3 சனவரி 2013.
  19. "The Prestige (2006)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 3 சனவரி 2013.
  20. "The Dark Knight (2008)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 3 சனவரி 2013.
  21. "Inception (2010)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 3 சனவரி 2013.
  22. "The Dark Knight Rises (2012)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 3 சனவரி 2013.
  23. "Man of Steel (2013)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 14 திசம்பர் 2014.
  24. "Interstellar (2014)". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved 14 திசம்பர் 2014.
  25. "Dunkirk (2017)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on 23 திசம்பர் 2017. Retrieved 23 திசம்பர் 2017.
  26. Hipes, Patrick (மே 22, 2019). "Christopher Nolan's New Movie Gets A Title, Final Cast As Shooting Begins". Deadline Hollywood. Retrieved மே 22, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்காபி_இன்க்.&oldid=3791862" இலிருந்து மீள்விக்கப்பட்டது