சினேகிதன் (அமைப்பு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சினேகிதன் என்பது வெவ்வேறு பாலின அமைவு கொண்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம் பேசும் ஆண்களுக்கான ஓர் ஆதரவு அமைப்பு ஆகும். இது ரொறன்ரோவில் இயங்குகிறது. பாதுகாப்பாக பாலியல் உறவை எப்படி மேற்கொள்ளுவது என்ற விழிப்புணர்வு இவர்களின் ஒரு முக்கிய செயற்பாடாக அமைகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "As a Gay Tamil Man, I Won't Be Shamed" (2015). பார்த்த நாள் நவம்பர் 15, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினேகிதன்_(அமைப்பு)&oldid=2127692" இருந்து மீள்விக்கப்பட்டது