சினிக்கூத்து (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினிக்கூத்து  
துறை திரைப்படம்
மொழி தமிழ்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் நக்கீரன் (இந்தியா)
இணைப்புகள்
  • [www.nakkheeran.in Journal homepage]

சினிக்கூத்து என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் திரைத்துறைத் தொடர்பான தமிழ்ச் சிற்றிதழாகும். இச்சிற்றிதழல் நக்கீரன் குழுமத்திலிருந்து வெளிவருகிறது. இதில் திரைப்படங்களின் விமர்சனங்கள், திரைப்படங்களைப் பற்றிய குறிப்புகள், நடிக நடிகர்களின் படங்கள், செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன.

பகுதிகள்[தொகு]

  • பிட்ஸ் பஜார்
  • திரைப்பட விமர்சனம்
  • வாசகர் கடிதங்கள்
  • கிசுகிசு.காம்

தற்போது இதழின் ஆசிரியராக வெற்றி என்பவரும், பொறுப்பாசிரியராக ஆர்.டி.சக்திவேல் என்பவரும் உள்ளனர்.[1]


ஆதாரங்கள்[தொகு]

  1. சினிக்கூத்து வால்யூம் 18 ஸ்யூ 19 2018

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சினிக்கூத்து_(சிற்றிதழ்)&oldid=2636510" இலிருந்து மீள்விக்கப்பட்டது