சினவாணி (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினவாணி
வடிவமைப்புவேர்ச்சுவல் வினோத்
உருவாக்குனர்www.virtualvinodh.com
அண்மை வெளியீடு1.1.0 / நவம்பர் 27, 2019 [1]
Preview வெளியீடுஇல்லை
இயக்கு முறைமைஅண்ரோய்ட்
கிடைக்கும் மொழிதமிழ், ஆங்கிலம்
உரிமம்GNU AGPL 3.0
இணையத்தளம்https://tamiljinavani.appspot.com/

சினவாணி என்பது தமிழ் எழுத்துக்களை பண்டைய தமிழ் எழுத்துக்களான தமிழ்ப் பிராமி மற்றும் வட்டெழுத்து ஆகிய எழுத்துருக்களாக மாற்றப் பயன்படும் அலைபேசிச் செயலியாகும்.[2] இச் செயலியை அண்ரோய்ட் இயங்குதளத்தில் பயன்படுத்தலாம். இச் செயலியில் பண்டைய தமிழ் எழுத்துருக்களைக் கற்கும் வகையில் திருப்பு அட்டைகள் மற்றும் நினைவு படுத்தல் போன்ற கருவிகளும் காணப்படுகின்றன.மேலும், தமிழ்ப் பிராமி மற்றும் வட்டெழுத்தில் எழுதப்பட்ட தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் ஆகிய நூல்களையும் இச் செயலியில் வாசிக்கமுடியும். இம் மென்பொருளின் மூல நிரல் GNU AGPL உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினவாணி_(மென்பொருள்)&oldid=3168236" இலிருந்து மீள்விக்கப்பட்டது