உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்து மாகாணத்தின் மாவட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்கள்

பாகிஸ்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தில் 30 மாவட்டங்களும், 6 கோட்டங்களும் உள்ளது. அவைகள் பின்வருமாறு:

  1. தாது மாவட்டம்
  2. ஐதராபாத் மாவட்டம்
  3. ஜாம்சோரோ மாவட்டம்
  4. மட்டியாரி மாவட்டம்
  5. தண்டோ அல்லாயார் மாவட்டம்
  6. தண்டோ முகமது கான் மாவட்டம்
  7. படின் மாவட்டம்
  8. சுஜாவால் மாவட்டம்
  9. தட்டா மாவட்டம்
  10. நசீமாபாத் மாவட்டம்
  11. குல்சன் மாவட்டம்
  12. கராச்சி மாவட்டம்
  13. ஓரங்கி மாவட்டம்
  14. கொராங்கி மாவட்டம்
  15. மளிர் மாவட்டம்
  16. கீமாரி மாவட்டம்
  17. ஜோகோபாபாத் மாவட்டம்
  18. காஷ்மோர் மாவட்டம்
  19. லர்கானா மாவட்டம்
  20. கம்பார் சாதத்கோட் மாவட்டம்
  21. சிகார்பூர் மாவட்டம்
  22. மிர்பூர் காஸ் மாவட்டம்
  23. தார்பார்க்கர் மாவட்டம்
  24. உமர்கோட் மாவட்டம்
  25. நௌசாரோ பெரோஸ் மாவட்டம்
  26. நவாப்ஷா மாவட்டம் (தற்போதைய பெயர்:சாகித் பெனாசீராபாத் மாவட்டம்)
  27. சங்கர் மாவட்டம்
  28. கோட்கி மாவட்டம்
  29. கைப்பூர் மாவட்டம்
  30. சுக்கூர் மாவட்டம்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]