உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்து மாகாணத்தின் கோட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்து மாகாணத்தின் கோட்டங்கள்
வகைகோட்டம்
அமைவிடம்சிந்து மாகாணம்
எண்ணிக்கை6 (as of 2024[1])
மக்கள்தொகைஅதிக மக்கள் தொகை கொண்ட கோட்டம் கராச்சி கோட்டம் —20,382,881 (2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு)
குறைந்த மக்கள் தொகை கொண்ட கோட்டம்: மிர்பூர் காஸ் கோட்டம் —4,619,624 (2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு
பரப்புகள்பரப்பளவில் பெரிய கோட்டம்: ஐதராபாத் கோட்டம் — 48,670 km2 (18,790 sq mi)
சிறிய கோட்டம்: கராச்சி கோட்டம் —3,528 km2 (1,362 sq mi)
அரசுகோட்ட நிர்வாகம்
உட்பிரிவுகள்மாவட்டங்கள்
வருவாய் வட்டங்கள்
ஒன்றியக் குழுக்கள்

சிந்து மாகாணத்தின் கோட்டங்கள் (Divisions of Sindh Province), பாக்கித்தான் நாட்டின் இரண்டாம் நிலை ஆட்சிப் பிரிவாகும். இதன் 6 கோட்டங்கள் சிந்து மாகாண அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆணையாளர் கோட்ட நிர்வாகியாக ஆணையாளர் செயல்படும். கோட்டங்களின் கீழ் துணை ஆணையாளர்கள் தலைமையில் மாவட்டங்களும், உதவி ஆணையாளர்களின் கீழ் மாவட்டங்களின் கீழ் வருவாய் வட்டங்களும், வருவாய் வட்டங்களின் கீழ் ஒன்றியக் குழுக்களும் இயங்குகிறது.

கோட்ட நிர்வாகம்

[தொகு]

நிர்வாக வசதிக்காக சிந்து மாகாணம் 6 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கோட்டங்களின் கீழ் மாவட்டங்களும், மாவட்டங்களின் கீழ் வருவாய் வட்டங்களும், வருவாய் வட்டங்களின் கீழ் ஒன்றியக் குழுக்களும் உள்ளது.

கோட்டங்களும் மாவட்டங்களும்

[தொகு]
பெயர் தலைமையிடம் மாவட்டம் பரப்பளவு

(km2)[2]

மக்கள் தொகை (2023)[2] மக்கள்தொகை அடர்த்தி (2023)[2] எழுத்தறிவு % (2023)[2] வரைபடம்
ஐதராபாத் கோட்டம் ஐதராபாத் 48,670 11,659,246 239.56/km2 45.38%
கராச்சி கோட்டம் கராச்சி 3,527 20,382,881 5,779.10/km2 75.11%
லர்கானா கோட்டம் லர்கானா 15,213 7,093,706 466.29/km2 44.53%
மிர்பூர் காஸ் கோட்டம் மிர்பூர் காஸ் 28,170 4,619,624 153.99/km2 40.41%
சாகித் பெனாசீராபாத் கோட்டம் நவாப்ஷா பெரோஸ் 18,176 5,930,649 326.29/km2 49.91%
கைர்பூர் கோட்டம் கைர்பூர் 27,158 6,010,041 221.30/km2 59.72%

கோட்டவாரியாக மக்கள்தொகை

[தொகு]
பெயர் மக்கள் தொகை (2023)[3] (2023) மக்கள் தொகை (1998) மக்கள்தொகை அடர்த்தி (1998) மக்கள் தொகை (2017) மக்கள்தொகை அடர்த்தி (2017)
ஐதராபாத் கோட்டம் 11,659,246 4,610,071 137.503/km2 7,026,335 209.572/km2
கராச்சி கோட்டம் 20,382,881 9,856,318 2,793.741/km2 16,051,521 4,549.751/km2
லர்கானா கோட்டம் 7,093,706 N/A N/A 6,190,926 406.950/km2
மிர்பூர் காஸ் கோட்டம் 4,619,624 2,585,417 91.776/km2 4,228,683 150.108/km2
சாகித் பெனாசீராபாத் கோட்டம் 5,930,649 3,510,036 193.124/km2 5,282,277 290.634/km2
கைர்பூர் கோட்டம் 6,010,041 3,447,935 140.703/km2 5,538,555 226.017/km2

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Clearing the Confusion: Is Bhambhore Sindh's Seventh Division?". mcqtimes.com. Retrieved 2024-05-21.
  2. 2.0 2.1 2.2 2.3 "Population 2023 tables sindh" (PDF).
  3. "Wayback Machine" (PDF). www.pbs.gov.pk.

10. ^ "5 Fascinating Historical Secrets of Sindh's Enchanting Jacobabad City" (Division of Sindh) Retrieved 2023-09-21