உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்து துலானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்து துலானி
பிறப்புபெங்களூரு, இந்தியா
பணிநடிகை

சிந்து துலானி இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிறப்பு[தொகு]

சிந்து துலானி 19 ஜூலை 1983ல் மும்பையில் பிறந்தார். பேர் அன்ட் லவ்லி சரும குழம்பி விளம்பரத்தில் நடித்து புகழ்பெற்றார். தமிழ் திரையுலகில் சுள்ளான் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். மன்மதன் திரைப்படத்தில் எதிர்மறை நாயகியாக நடித்தார்.

நடித்துள்ள தமிழ் படங்கள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_துலானி&oldid=3996662" இலிருந்து மீள்விக்கப்பட்டது