சிந்து சமவெளி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்து சமவெளி
சிந்து சமவெளி ஒலிக்கோப்பு அட்டை
இயக்கம்சாமி
தயாரிப்புமைக்கேல் ராயப்பன்
இசைசுந்தர் சி. பாபு
நடிப்புஅமலா பால்
ஹரிஷ் கல்யாண்
கஞ்சா கருப்பு
வெளியீடுசெப்டம்பர் 3, 2010 (2010-09-03)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிந்து சமவெளி 2010-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சாமி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அமலா பால் மற்றும் ஹரிஷ் கல்யாண் அறிமுகமானார்கள். செப்டம்பர் 3-ம் தேதி வெளியான இத்திரைப்படத்திற்கு வயதுவந்தவர்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்பட்டது.[1]

நடிப்பு[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-10-18. பார்க்கப்பட்ட நாள் 2012-11-17.