உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்துவின் தார் பாலைவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகிஸ்தானில் சிந்துவின் தார் பாலைவனம், சோலிஸ்தான் பாலைவனம், தால் பாலைவனம் மற்றும் காரன் பாலைவனங்களைக் காட்டும் வரைபடம்

சிந்துவின் தார் பாலைவனம் (Thar Desert of Sindh), பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் தார் பாலைவனத்தின் நீட்சியாகும்.[1][2]தார் பாலைவனத்தின் சூழலியலே சிந்துவின் தார் பாலைவனத்திலும் காணப்படுகிறது. இங்கு ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 127.5 மிமீ ஆகும். நிலத்தடி நீர் உப்பு கரிக்கிறது. மழைக்காலங்களில் நிலத்தடி குளம் மற்றும் ஏரிகளில் நீர் சேமிக்கப்படுகிறது.[3]சிந்துவின் தார் பாலைவனத்தில் இந்துக்கள் 62% மற்றும் இசுலாமியர்கள் 38% மக்கள் வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "The bleak scenario of Thar Desert". Daily Times. 16 June 2019. https://dailytimes.com.pk/413216/the-bleak-scenario-of-thar-desert/.
  2. ↑ "Pakistan: life in the grip of drought in the Thar Desert - Pakistan | ReliefWeb". reliefweb.int (in ஆங்கிலம்). 5 April 2018.
  3. ↑ Yaseen, Ghulam; Ahmad, Mushtaq; Potter, Daniel; Zafar, Muhammad; Sultana, Shazia; Mir, Sehrosh (2018). "Ethnobotany of Medicinal Plants for Livelihood and Community Health in Deserts of Sindh-Pakistan". Plant and Human Health, Volume 1 (in ஆங்கிலம்). Springer International Publishing. pp. 767–792. doi:10.1007/978-3-319-93997-1_24. ISBN 978-3-319-93996-4.

உசாத்துணை

[தொகு]
  • Ozturk, Munir; Hakeem, Khalid Rehman (2018). "Ethnobotany of Medicinal Plants for Livelihood and Community Health in Deserts of Sindh-Pakistan". Plant and Human Health, Volume 1: Ethnobotany and Physiology. Springer International Publishing. pp. 767–791. ISBN 978-3-319-93996-4.