சிந்துவாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிந்து என்னும் மலரை அடுத்து வாரம் என்னும் சொல்லைச் 'சிந்து' என்பதனுடன் சேர்த்துச் 'சிந்துவாரம்' என்னும் பெயரில் ஒரு மலரை அறிஞர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
வாரம் என்பது தனியொரு மலர்.

பல்வேறு மலர்களைச் சிந்துவாரம் என அவர்கள் காட்டுகின்றனர்.

கருநொச்சி - கார்காணிர்கா காட்டும் சிந்துவாரம்
கருநொச்சி - சங்க இலக்கியத்தில் பூக்கள்
இருவாட்சி மலர் = சிந்து மலர்

ஒப்புநோக்குக[தொகு]

சிந்து (மலர்)
வாரம் (பூ)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்துவாரம்&oldid=1467275" இருந்து மீள்விக்கப்பட்டது