உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்தி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்தி மக்கள்
சிந்தி சமூகப் பெண்கள்
மொத்த மக்கள்தொகை
ஏறத்தாழ 45 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
பாகிஸ்தான்3,92,52,262[1][2]
இந்தியா30,00,000[3][4]
சவூதி அரேபியா1,80,980 (2020)
ஐக்கிய அரபு அமீரகம்94,620
அமெரிக்க ஐக்கிய நாடுகள்38,760[5]
ஐக்கிய இராச்சியம்25,000
மலேசியா30,000 (2021)[6]
ஆப்கானித்தான்21,000
ஆங்காங்20,000[7]
பிலிப்பீன்சு20,000 (1997)
ஓமன்14,700 (2020)
கனடா12,065[8]
சிங்கப்பூர்[10]11,860[9]
இந்தோனேசியா~10,000[11]
கென்யா3,300 (2020)
ஆஸ்திரேலியா2,640 (2021)[12][13]
பெலீசு1,200 (2011)
செயிண்ட் மார்ட்டின்1,000[14]
ஜிப்ரால்ட்டர்500[15]
மொழி(கள்)
சிந்தி, இந்தி, ஆங்கிலம் மற்றும் அரபு மொழி
சமயங்கள்
பெரும்பான்மை:
இசுலாம்
சிறுபான்மை:
தொடர்புள்ள இனக்குழுக்கள்
குஜராத்தி மக்கள், பஞ்சாபி மக்கள், பலூச்சி மக்கள்

சிந்தி மக்கள் (Sindhis) सिन्धी (தேவநாகரி)[17]இந்தோ-ஆரிய மக்களான இவர்களின் தாயகம் தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் ஆகும். இவர்களின் தாய்மொழி சிந்தி மொழி. சிந்தி மக்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியுடன் மிக நெருங்கியத் தொடர்புடையவர்கள்.[18][19]

1947 இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்து சமயத்தைப் பின்பற்றும் பெரும்பாலான சிந்தி மக்கள் பாகிஸ்தானிலிருந்து இந்தியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்தனர்[20] இசுலாம் பின்பற்றும் சிந்தி மக்கள் பாகிஸ்தானிலேயே தங்கி விட்டனர்.[21][22]

1980ல் பாகிஸ்தான் நாட்டின் சிந்தி மக்கள் வாழும் பகுதிகள் (மஞ்சள்நிறத்தில்)

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

சிந்தி மொழி பேசும் சிந்தி மக்கள் கீழ் கண்ட நாடுகளில் வாழ்கின்றனர்.

  1. பாகிஸ்தான் = 3,92, 52,262
  2. இந்தியா = 30,00,000
  3. சவூதி அரேபியா =1,80,980
  4. ஐக்கிய அரபு அமீரகம் = 94,620
  5. அமெரிக்க ஐக்கிய நாடுகள் = 38,760
  6. ஐக்கிய இராச்சியம் = 25,000
  7. மலேசியா = 30,00
  8. பிலிப்பீன்சு = 20,000
  9. ஆங்காங் = 20,000
  10. ஆப்கானித்தான் = 21,000
  11. ஓமன் = 14,700
  12. கனடா = 12,065
  13. சிங்கப்பூர் = 11,860
  14. இந்தோனேசியா = ~10,000
  15. கென்யா = 3,300
  16. ஆஸ்திரேலியா = 2,640
  17. பெலீசு = 1,200 (2011)[12]
  18. செயிண்ட் மார்ட்டின் = 1,000
  19. ஜிப்ரால்ட்டர் = 500

மொழிகள்

[தொகு]

பெரும்பான்மையான சிந்தி மக்கள் சிந்தி மொழி மற்றும் இந்தி மொழியையும் மற்றும் ஆங்கிலம் & அரபு மொழிகளைப் பேசுகின்றனர்.

சமயங்கள்

[தொகு]

பெரும்பான்மையான சிந்தி மக்கள் இசுலாம், இந்து சமயங்களைப் பின்பற்றுகின்றனர்.

குறிப்பிடத்தக்கவர்கள்

[தொகு]
  1. முகம்மது அலி ஜின்னா - பாகிஸ்தான் தலைமை ஆளுநர்
  2. லால் கிருஷ்ண அத்வானி - இந்தியத் துணை பிரதமர் & உள்துறை அமைச்சர்
  3. சுல்பிக்கார் அலி பூட்டோ - பாகிஸ்தான் அதிபர்
  4. ஆசிஃப் அலி சர்தாரி - பாகிஸ்தான் அதிபர்
  5. சுனில் வாஸ்வானி - தொழிலதிபர்
  6. தருண் தஹிலியானி - மகளிர் ஆட்சி வடிவமைப்பாளர்
  7. ஹன்சிகா மோட்வானி - திரைப்பட நடிகை
  8. ரன்வீர் சிங் - திரைப்பட நடிகர்
  9. கியாரா அத்வானி - திரைப்பட நடிகை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pakistan". 17 August 2022. Archived from the original on 22 March 2021. பார்க்கப்பட்ட நாள் 11 August 2022.
  2. "Pakistan's population is 207.68m, shows 2017 census result". 19 May 2021. Archived from the original on 17 October 2022. பார்க்கப்பட்ட நாள் 25 December 2022.
  3. Eberhard, David M.; Simons, Gary F.; Fennig, Charles D., eds. (2024). Ethnologue: Languages of the World (in ஆங்கிலம்) (27 ed.).
  4. "Now, class 6th & 8th students of U.P. Govt schools to learn about Sindhi deities, personalities". 23 May 2023. Archived from the original on 18 July 2023. பார்க்கப்பட்ட நாள் 3 August 2023.
  5. "Explore Census Data". Archived from the original on 26 November 2020.
  6. David, Maya Khemlani (1999). "Language shift Amongst The Sindhis of Malaysia". South Pacific Journal of Psychology (Cambridge University Press) 10 (1): 61. doi:10.1017/S0257543400001012. 
  7. "Sindhi Association Hong Kong". Archived from the original on 15 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.
  8. "Census Profile, 2016 Census – Canada [Country] and Canada [Country]". 8 February 2017. Archived from the original on 20 September 2022. பார்க்கப்பட்ட நாள் 11 August 2022.
  9. Kesavapany, K.; Mani, A.; Ramasamy, P. (2008). Rising India and Indian Communities in East Asia. Institute of Southeast Asian Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789812307996. Archived from the original on 12 March 2023. பார்க்கப்பட்ட நாள் 15 November 2015.
  10. "Sindhis". Encyclopedia.com. Archived from the original on 7 May 2021. பார்க்கப்பட்ட நாள் 10 June 2022.
  11. Fealy, Greg; Ricci, Ronit (2019). Contentious belonging: the place of minorities in Indonesia. ISEAS publishing. p. 215. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789814843492.
  12. 12.0 12.1 "Sindhi | Ethnologue". Ethnologue (in ஆங்கிலம்).
  13. "SBS Australian Census Explorer". www.sbs.com.au. Archived from the original on 30 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-30.
  14. Falzon, Mark-Anthony (2004). Cosmopolitan connections: the Sindhi diaspora, 1860 - 2000. Leiden: Brill. p. 246. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004140080.
  15. "About | The Hindu Community of Gibraltar". Hindu Community Gib. Archived from the original on 13 January 2023. பார்க்கப்பட்ட நாள் 13 January 2023.
  16. "Archived copy". Archived from the original on 7 May 2021. பார்க்கப்பட்ட நாள் 10 June 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  17. Butt, Rakhio (1998). Papers on Sindhi Language & Linguistics. Institute of Sindhology, University of Sindh. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789694050508. Archived from the original on 12 March 2023.
  18. Siraj, Amjad. Sindhi Language. Sindhi Language Authority. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-969-625-082-1. Archived from the original on 2 November 2023. பார்க்கப்பட்ட நாள் 7 June 2023. Cultural and territorial proximity has a major influence on the similarities of languages. There was a time when Sindh was a sovereign country and was a lot bigger than its present geographical boundaries. It included parts of present day Punjab and Bahawalpur, Lasbela (Balochistan), Kachh (India) and some southern parts of present day Balochistan. That is why Sindhi has very deep relations with languages of these regions. In fact one can say that the dialects and sub- dialects of this region ie Punjabi, Multani, Seraiki, Kachhi etc are greatly influenced by Sindhi and in a way can be considered akin to it. In addition to the local languages, Sindhi is also closely related to languages of the neighbouring regions. In the pre-historic and even the historic period, for a long time India was a common social and political entity, and in this period the court languages, indigenous as well as foreign, must have influenced the regional languages.
  19. Faiz, Asma (2021). In Search of Lost Glory: Sindhi Nationalism in Pakistan (in ஆங்கிலம்). Hurst Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78738-632-7. Archived from the original on 12 March 2023.
  20. "The Sindh diaspora: India and the United Kingdom". UK Research and Innovation. Archived from the original on 19 January 2023. பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.
  21. David, Maya Khemlani; Abbasi, Muhammad Hassan Abbasi; Ali, Hina Muhammad (January 2022). Young Sindhi Muslims in Cultural Maintenance in the Face of Language Shift (in ஆங்கிலம்). Despite a shift away from habitual use of Sindhi language, they have maintained their cultural values and norms.
  22. "Excerpt: For Some Sindhi Diaspora Members, Navigating Multiple Identities Is Not a Problem". The Wire. Archived from the original on 19 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-19.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தி_மக்கள்&oldid=4090778" இலிருந்து மீள்விக்கப்பட்டது