சிந்தாரிப்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிந்தாரிப்பேட்டை- சென்னையின் மையப்பகுதியாகும். இந்தப் பகுதியில் சொற்பமான அளவில் நெசவாளர்கள் வசித்து வந்தனர். தறி கொண்டு நெசவு தொழில் செய்துவந்த இப்பகுதி சின்ன தறிப்பேட்டை (தறி- நெசவு செய்யப் பயன்படும் கருவி) என்று அழைக்கப்பட்டு வந்தது. அதுவே பேச்சு வழக்கில் மறுவி சிந்தாரிப் பேட்டை ஆகிவிட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தாரிப்பேட்டை&oldid=1677406" இருந்து மீள்விக்கப்பட்டது