சிந்தாமணி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிந்தாமணி
இயக்குனர் ஒய். வி. ராவ்
தயாரிப்பாளர் ராயல் டாக்கீஸ்
கதை திரைக்கதை/கதை ஒய். வி. ராவ்
நடிப்பு எம். கே. தியாகராஜ பாகவதர்
சேர்களத்தூர் சாமா
எல். நாராயண ராவ்
ஒய். வி. ராவ்
அசுவத்தம்மா
எஸ். எஸ். ராஜமணி
இசையமைப்பு பாபநாசம் சிவன்
வெளியீடு மார்ச்சு 12, 1937
நீளம் 19501 அடி
நாடு இந்தியா
மொழி தமிழ்

சிந்தாமணி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், சேர்களத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தாமணி_(திரைப்படம்)&oldid=2170770" இருந்து மீள்விக்கப்பட்டது