சிந்தக ஜயசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிந்தக ஜயசிங்க
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் சிந்தக உமேஸ் ஜயசிங்க
பட்டப்பெயர் சிந்த
பிறப்பு 19 மே 1978 (1978-05-19) (அகவை 40)
களுத்துறை, இலங்கை
உயரம் 6 ft 1 in (1.85 m)
வகை சகலதுறை ஆட்டக்காரர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்து வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
இருபது 20 சர்வதேசமுதல்ஏ-தரஇ20
ஆட்டங்கள் 5 123 118 35
ஓட்டங்கள் 49 4960 2061 644
துடுப்பாட்ட சராசரி 49.00 28.67 27.11 29.27
100கள்/50கள் 0/0 6/27 0/12 0/1
அதிக ஓட்டங்கள் 38 142 94 67
பந்து வீச்சுகள் 0 5246 4034 438
இலக்குகள் 104 107 28
பந்துவீச்சு சராசரி 24.20 23.13 19.10
சுற்றில் 5 இலக்குகள் 1 1 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 5/39 5/44 4/17
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 98/– 46/– 10/–

சனவரி 2, 2011 தரவுப்படி மூலம்: ESPNcricinfo

சிந்தக உமேஸ் ஜயசிங்க (Chinthaka Umesh Jayasinghe, பிறப்பு: மே 19, 1978), இவர் சிந்தக ஜயசிங்க எனும் பெயரால் துடுப்பாட்டத்தில் அறியப்படுபவர். இலங்கை துடுப்பாட்ட அணியில் இருபது 20. சர்வதேச துடுப்பாட்ட கிண்ண போட்டிகளில் பங்கேற்றவர். இவர் களுத்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தக_ஜயசிங்க&oldid=2216945" இருந்து மீள்விக்கப்பட்டது