உள்ளடக்கத்துக்குச் செல்

சிநேகிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிநேகிதி
இயக்கம்ஜி. ராமகிருஷ்ணன்
தயாரிப்புஜி. ராமகிருஷ்ணன்
சுதா மூவீஸ்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஜெமினி கணேசன்
சரோஜா தேவி
வெளியீடுசெப்டம்பர் 11, 1970
நீளம்4242 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிநேகிதி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

படக்குழு[தொகு]

 • வசனம் - ம.ரா
 • பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன், வாலி, நாக சபாபதி
 • இசை - எஸ். எம். சுப்பையா நாயுடு
 • உதவி இசை - சிறீராமுலு
 • பின்னணி பாடகர்கள் - டி. எம். சௌந்தரராஜன், பி. சுசிலா, பாரதி
 • ஒளிப்பதிவு இயக்குனர் - ராஜகோபால்
 • ஒளிப்பதிவு - பென்ஜமின்
 • ஒலிப்பதிவு - கிருஷ்ணமூர்த்தி
 • ஒலிப்பதிவு உதவி - கே. ஜெ. ஜான், கே. ரங்கபாஷ்யம்
 • உடைகள் - பி. ராமச்சந்திரன், பி. வி. சரவணன்
 • கலை இயக்குனர் - வி. பி. ராஜூ
 • படத்தொகுப்பு- ஈ. வி. சண்முகம்
 • கதை இயக்கம் - ஜி. ராமகிருஷ்ணன்

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
அழகின் காலடியில் டி. எம். சௌந்தரராஜன்
தங்க நிலவே நீயில்லாமன் டி. எம். சௌந்தரராஜன், பாரதி
ராணி என்றது

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிநேகிதி&oldid=3946052" இலிருந்து மீள்விக்கப்பட்டது