உள்ளடக்கத்துக்குச் செல்

சித்ரா (ஆமை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்ரா
பெர்லின், நாட்டூர்குண்டே அருங்காட்சியகத்தில் உள்ள சித்ரா சித்ரா ஆமையோடு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திரையோனிச்சிடே
பேரினம்:
சித்ரா

பேரினம்

உரையினை காண்க

சித்ரா (Chitra) என்பது திரினோனிச்சிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆமைகளின் ஒரு பேரினம் ஆகும்.

சிற்றினங்கள்

[தொகு]
  • சித்ரா சித்ரா நூதாபந்த், 1986-ஆசிய குறுகிய தலை மென்னோட்டு ஆமை[1]
    • சி. சி. சித்ரா நூதாபந்த், 1986-சியாமீசு குருந்தலை மென்னோட்டு ஆமை[1]
    • சி. சி. ஜாவனென்சிஸ் மெக்கார்ட் & பிரிட்சார்ட், 2003-சாவக குருந்தலை மென்னோட்டு ஆமை[1]
  • சித்ரா இண்டிகா (கிரே, 1830) -இந்திய குறுகிய தலை மென்னோட்டு ஆமை[1]
  • சித்ரா வாண்டிஜ்கி மெக்கார்ட் & பிரிட்சார்ட், 2003-பர்மிய குறுகிய தலை மென்னோட்டு ஆமை[1]

குறிப்பு: அடைப்புக்குறிக்குள் உள்ள இருசொற் பெயரீடு, இந்த சிற்றினம் முதலில் சித்ரா தவிர வேறு ஒரு இனத்தில் விவரிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Rhodin, Anders G.J.; van Dijk, Peter Paul; Iverson, John B.; Shaffer, H. Bradley (2010-12-14). "Turtles of the World 2010 Update: Annotated Checklist of Taxonomy, Synonymy, Distribution and Conservation Status" (PDF). Archived from the original (PDF) on 2011-07-17. Retrieved 2010-12-15.
நூற்பட்டியல்
  • John Edward Gray. (1844). Catalogue of the Tortoises, Crocodiles, and Amphisbænians, in the Collection of the British Museum. London: Trustees of the British Museum. (Edward Newman, printer). viii + 80 pp. (Chitra, new genus, p. 49).
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரா_(ஆமை)&oldid=4276716" இலிருந்து மீள்விக்கப்பட்டது